The Indian Times

இஞ்சி இடுப்பழகி – Bigg Boss Unseen Video

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிதாக புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ரோபோ முதலாளி என இரு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும். ரோபோ அணிக்கு அர்ச்சனா தலைவியாகவும் முதலாளி அணிக்கு பாலாஜி தலைவராகவும் உள்ளனர். இதனால் இரு அணிகளுக்கும் மோதல் வெடித்துள்ளது. Watch the unseen video below.

இந்த டாஸ்கில் முதலாளிகள் ரோபோக்களுக்கு பணிகள் கட்டளையிடுவார்கள். அதை ரோபோக்கள் சீராக முடிக்க வேண்டும். கட்டளையை செய்ய தவறும் ரோபோவுக்கு தண்டனை வழங்கப்படும். இந்த டாஸ்கில் அர்ச்சனாவை டார்ச்சர் செய்து அனிதா அழவைக்கிறார். அர்ச்சனா கண்கலங்கி அழுகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 65 unseen வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in