The Indian Times

அழகில் தெறிக்கவிடும் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.

Advertisement

இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.

தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் ஷாருக்கான் உடன் இணைந்தார்

ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய படம் ஆனது ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

தற்போது இவர் மீண்டும் ஹிந்தியில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.

இந்நிலையில் அட்லீ மனைவியுடன் எடுத்த செம்ம மாஸான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in