The Indian Times

காஷ்மீரில் கலக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் ரேவதி

பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கிய நாடகமான மெட்டி ஒலி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் க்ரித்திகா.

இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல தொடர்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.ஆரம்பத்தில் உடல் பருமனாக காணப்பட்ட இவர் நாடக வாய்ப்பிற்காக தற்பொழுது உடல் எடை மெலிந்து நாடகங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

பல நாடகங்கள் மெட்டி ஒலிக்கு பின்பு இவர் நடித்தாலும்,இவருக்கான வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை.இருப்பினும் கடுமையாக போராடி வந்தார்

இவர் போராட்டத்திற்கு பலனாக சன் டிவியில் தற்போது மிகப்பெரிய அளவு ரசிகர்களை பெற்று ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் நாடகத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,

இந்த நாடகத்தில் மூத்த அண்ணனின் மனைவியாக வந்து வில்லி கதாபாத்திரம்,கதாநாயகி கதாபாத்திரம் என மாறி மாறி நடித்து அசத்தி வந்தார்.

இந்த தொடரின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார் .இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் க்ரித்திகா.தற்போது இவர் காஷ்மீர் சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in