DOCTOR திரைப்பட விமர்சனம் | Sivakarthikeyan | Nelson

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் குக்கு வித் கோமாளி தீபா, அர்ச்சனா, யோகிபாபு, வினை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

DOCTOR திரைப்பட விமர்சனம் | Sivakarthikeyan | Nelson 1

விளம்பரம்

இந்த படத்தின் கதையை பற்றி பார்த்தல் படத்தின் ஹீரோ தன் கடமையை சரியாக செய்யும் ராணுவ மருத்துவர். இதுவரை எந்த ஒரு படத்திலும் பார்த்திராத அளவிற்கு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ஜாலியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சிறிதளவு கூட சிரிக்காமல் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

DOCTOR திரைப்பட விமர்சனம் | Sivakarthikeyan | Nelson 2

விளம்பரம்

இவர் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண் இவரை நிராகரித்து விடுகிறார். இருந்தாலும் அந்த பெண்ணுடைய குடும்பத்திலிருந்து காணாமல் போகிற சிறுமியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அந்த பெண்ணை கண்டு பிடிப்பாரா, இதன் பின்னணி என்பது தான் மீதி கதை. இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

DOCTOR திரைப்பட விமர்சனம் | Sivakarthikeyan | Nelson 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment