தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்? யார் தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது படம் எப்போது வெளியாகும் என்று பல கோடி ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்? யார் தெரியுமா 1

விளம்பரம்

தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் டுத்த படத்தின் அதிகாரபூர்வ அபிடேகளும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த படத்தை தெலுகு இயக்குனர் வம்ஷி

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்? யார் தெரியுமா 2

விளம்பரம்

இயக்குகிறார். இந்த படத்தை தெலுகு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அப்டேட்டுடன் விஜயுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மற்றுமொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு மகளாக தெலுகு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்? யார் தெரியுமா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment