The Indian Times

பார்த்தி போட்ட நாடகம்.. வசமாக சிக்கிய காவியா.. ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. இப்படி காவ்யா பார்த்தி & ஜீவா ப்ரியா தம்பதிகளுக்கு இடையே அடுத்தடுத்து சண்டை நடந்துகொண்டு வந்து இருந்தது,இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்

பார்த்தி வேறு பெண்ணிடம் பேசுவது போல பேசுகிறார்,இதனை கண்ட காவ்யா அது யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்று இரவு பார்த்தி தூங்கிய பிறகு அவர் செல்போனை எடுக்க முயல்கிறார்.அப்பொழுது வசமாக சிக்குகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in