The Indian Times

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகி ஜனனியின் புகைப்படங்கள்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

Advertisement

இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

எந்தளவுக்கு என்றால் அவரது இயற்பெயரை மறந்துவிட்டு ஜனனி என்று தான் அவரது ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு எனலாம்

Advertisement

தற்போது இவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in