The Indian Times

ஈஸ்வரியை வகுப்பறையில் கல்லூரி மாணவர்கள் முன்னாடியே அசிங்கப்படுத்திய ஆதி குணசேகரன்

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை அவர் வேலை செய்யும் கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்கள் முன்னாடி அசிங்கமாக பேசியுள்ளார்.இந்த அவமானத்தால் ஈஸ்வரி அனைவரின் முன்பும் தலை குனிந்துள்ளார்.இந்த ப்ரோமோ ஆதி மேல் ரசிகர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : SUN TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in