53 வயதிலும் உடற்பயிற்சியில் கலக்கும் ஜென்டில்மேன் பட கதாநாயகி மது

அழகன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் மது.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.ஆனால் இவர் பல படங்கள் நடித்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா படம் தான்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார் மது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக வசூல் வேட்டையை நடத்தும் விடுதலை... ஒரே நாளில் மட்டும் இவ்வளவு கோடிகளா?

53 வயதிலும் உடற்பயிற்சியில் கலக்கும் ஜென்டில்மேன் பட கதாநாயகி மது 1

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து அசத்தினார். பின்னர் தமிழ் படங்களில் சரியாக வாய்ப்பு வராததால் பிற படங்களில் கவனங்கள் செலுத்தி வந்தார்.தற்போது வாய்ப்பு வரும் படங்களில் மட்டும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மது.மேலும் இவர் அடிக்கடி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா போல் வசனம் பேசி அப்படியே நடித்து அசத்திய VIJAYTV கேபி

53 வயதிலும் உடற்பயிற்சியில் கலக்கும் ஜென்டில்மேன் பட கதாநாயகி மது 2

தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஆனது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் கலக்குகிறாரே என அவரை பாராட்டி கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலித்தவரை கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்ட ரோஜா சீரியல் நாயகி

Leave a Comment