குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா

இசைக்கே சொந்தக்காரர் இளையராஜா என்றே சொல்லலாம்,இன்று வரை அவரது பாடல்கள் ஒலிக்காத இடமில்லை,தனது பாடல்களால் மக்களை கட்டிபோட்டுள்ளவர் இளையராஜா.இவரின் இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா 1

விளம்பரம்

ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள்

குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா 2

விளம்பரம்

இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா 3

விளம்பரம்

மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி

குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா 4

விளம்பரம்

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,

கட்டாயம் படிக்கவும்  அப்பாவாக போகும் YOUTUBER எருமசானி விஜய்.. மனைவியுடன் PREGNANCY போட்டோஷூட்

குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா 5

இன்று இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.காலைமுதல் நடிகர்கள்,பாடகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய இளையராஜா 6

மேலும் இவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment