விஜய் சேதுபதியுடன் மோதும் ஷாருக்கான் – அட்லீயின் ஜவான் டீசர் வெளியாகியது

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.

விஜய் சேதுபதியுடன் மோதும் ஷாருக்கான் - அட்லீயின் ஜவான் டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : REDCHILLI ENTERTAINMENT

தேறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள்

விஜய் சேதுபதியுடன் மோதும் ஷாருக்கான் - அட்லீயின் ஜவான் டீசர் வெளியாகியது 2

அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்பு வேலைகள் உடனே தொடங்கப்பட்டது.ஆனால் கொரோனா நிலவரம் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு வந்த நிலையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  Register திருமணம் செய்துகொண்ட கனா காணும் காலங்கள் கவுதம் அபி

விஜய் சேதுபதியுடன் மோதும் ஷாருக்கான் - அட்லீயின் ஜவான் டீசர் வெளியாகியது 3

இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.தற்போது இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.ஜவான் என படத்திற்கு பெயரிட்டுள்ளது படக்குழு ,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் ஹிந்தி ,தமிழ்,தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment