முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால்

Kyun! Ho Gaya Na. என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் காஜல் அகர்வால்.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வந்தார்.

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 1

விளம்பரம்

லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனது கால் தடத்தினை பதித்தார் காஜல்.இப்படத்தினை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த பொழுது வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்தது,

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம்

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 2

விளம்பரம்

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமாகினார்.அதன்பின்னர் மோதி விளையாடு படத்தின் மூலம் முழு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இவர் பல படங்கள் தமிழில் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 3

விளம்பரம்

இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்து நடித்து வந்தார்.தோல்வியை கண்டு துவண்டுவிடாத நடிகை காஜல் அகர்வாலுக்கு நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.அதன் மூலம் நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 4

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் தனி கவனத்தினை பெபட தொடங்கினார்.இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் அமையவே தெலுங்கு சினிமாவை போல தமிழிலும் முன்னணி நடிகையாக கோலூன்றினார்.

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 5

அதன்பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு துப்பாக்கி படத்தின் மூலம் காஜல் ஜோடியானார்.இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இத்தன்மையிலாம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உருவெடுத்துவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பயங்கர ரொமென்ஸ் செய்யும் பிக் பாஸ் சுஜா வருணே புகைப்படங்கள்

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 6

திருமணத்திற்கு பிறகு நடிகை காஜல் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டார்.குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.அண்மையில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.தனது மகனுடன் முழு நேரத்தினையும் மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார்.

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 7

தற்போது தனது மகனின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார்.மகனுக்கு முதல் பிறந்தநாள் முன்னிட்டு தனது மகன் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்

முதல் முறையாக மகனின் முகத்தினை காண்பித்த நடிகை காஜல் அகர்வால் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment