அடி கட்டழகு கருவாச்சி.. GV நடிக்கும் கள்வன் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியது

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

அடி கட்டழகு கருவாச்சி.. GV நடிக்கும் கள்வன் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

அடி கட்டழகு கருவாச்சி.. GV நடிக்கும் கள்வன் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் பி வி சங்கர் இயக்கத்தில் கள்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் பாரதி ராஜா,விஜய் டிவி தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.கதாநாயகியாக இவனா நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற அடி கட்டழகு கருவாச்சி பாடலின் வீடியோவை படகுழு வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடும் பிக் பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment