PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவர் ,

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 1

விளம்பரம்

உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் .

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 2

விளம்பரம்

இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 3

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 4

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 5

மேலும் மிகப்பெரிய படத்திலும் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கமல்.

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 6

நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் கமல்,இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன் மற்றும் ராணா ஆகியோர் நடிக்க உள்ளனர்.இப்படத்தின் தொடக்க விழாவில் கமல் கலந்துகொண்டுள்ளார்.

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PROJECT K பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment