The Indian Times

அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியவர் அட்லீ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து இவர் இயக்கிய மெர்சல், தெறி போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து இவரை சினிமாவில் உச்ச இயக்குனராக மாற்றியது.

தற்போது தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்றுள்ளார் அட்லீ.

ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலை பெற்று அசத்தியுள்ளது.

தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ளனர் அட்லீ மற்றும் அவரின் மனைவி பிரியா.

தற்போது ப்ரியா தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in