உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை மஞ்சிமா மோகன்.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் உள்ளது.1997 ஆம் ஆண்டு கழியுஞ்சால் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் மஞ்சிமா.

உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன் 1

விளம்பரம்

இவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகி இருந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  VIJAYTV சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் கடற்கரையில் Week End கொண்டாட்டம்

உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன் 2

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார் மஞ்சிமா மோகன்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக இருந்தது.

உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் இவர்களுக்கு இடையே நட்பு உருவாகியது

கட்டாயம் படிக்கவும்  சூடு சொரனை இல்லாம சமைச்சா அது ZOYA சமையல்... கலாய்த்த குரேஷி... Cook With Comali promo 3

உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன் 4

விளம்பரம்

நட்பு இருவருக்கும் இடையே நாளடைவில் காதலாக மாறியது.

உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன் 5

இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.உடல் எடை அதிகமாக இருந்த மஞ்சிமா தற்போது மீண்டும் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா

உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மஞ்சிமா மோகன் 6

அதற்காக தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் மஞ்சிமா,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment