The Indian Times

படம் ரொம்ப சூப்பர்…குழப்பமான கதையை சிறப்பா கையாண்டு படத்தை எடுத்துருக்காங்க… மார்க் ஆண்டனி படத்தை புகழ்ந்து தள்ளிய BLUESATTAI மாறன்

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார் விஷால்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைத்துள்ளார்.எஸ்ஜெ சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.நேற்று இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்,அந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,

Advertisement

படம் ரொம்ப அருமையாக உள்ளது,குழப்பமான திரைக்கதையை அழகாக எடுத்து இருக்காங்க,என படத்தை புகழ்ந்து உள்ளார் மேலும் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பை பாராட்டியும் உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in