பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் மறைவு – துக்கம் தாங்காமல் தெவிங்கி அழுத MIRCHI செந்தில்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.இந்த நாடகத்திற்கு பலத்த வரவேற்பு ரசிகர்களிடம் இருந்தது.இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் ரசிகர்கள் நினைத்தது போலவே இந்த நாடகத்தின் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விஜயாவை கண்டபடி கிழித்தெடுக்கும் மாமியார்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் மறைவு - துக்கம் தாங்காமல் தெவிங்கி அழுத MIRCHI செந்தில் 1

விளம்பரம்

இந்த நாடகத்திற்கு பிறகு ஸ்ரீஜா குடும்பத்தினை கவனிக்க தொடங்கிவிட்டார்,அதேபோல செந்திலும் வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றியும் கிடைக்கும் நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார்.மேலும் கிடைக்கும் நாடகங்களிலும் நடித்து தான் வருகிறார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களை இயக்கிய இயக்குனர் தாய் செல்வம் இன்று மரணமடைந்தார்.இவர் காத்துக்கருப்பு,கல்யாணம் முதல் காதல் வரை,மௌனராகம் சீசன் 1,நாம் இருவர் நமக்கு இருவர்,பாவம் கணேசன் மற்றும் ஈரமான ரோஜா சீசன் 2 போன்ற தொடர்களை இயக்கியவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனை அடிக்க காத்திருக்கும் கதிர்.... பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் மறைவு - துக்கம் தாங்காமல் தெவிங்கி அழுத MIRCHI செந்தில் 2

விளம்பரம்

இவர் இயக்கத்தில் மிர்ச்சி செந்தில் நடித்துள்ள நாடகம் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.இவர் இன்று இயக்குனர் தாய் செல்வம் மறைவிற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.மேலும் அவர் மீது உள்ள அன்பு மற்றும் மரியாதையால் துக்கம் தாங்காமல் தெவிங்கி அழுதுள்ளார் செந்தில்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் இயக்குனர் தாய் செல்வம் அவர்களுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலன் ஏன் ஆளு... போட்டுடைத்த ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Behindwoods MAX 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment