எங்க பாத்தாலும் தங்கம்..ஒரு நாள் தங்க 50லட்சம்..7 ஸ்டார் ஹோட்டலில் மைனா செய்த சேட்டைகள் | Myna Nandhini

சின்னத்திரையில் கலக்கி வரும் காமெடி ஜோடிகளில் ஒருவர்தான் மைனா மற்றும் யோகி.மதுரையில் பிறந்து வளர்ந்த நந்தினி மக்கள் மத்தியில் மிக பிரபலமான “சரவணன் மீனாட்சி” சீரியலில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் வந்தார். அரண்மனைக் கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் அருமையாகவும் நடித்துள்ளார். இவர் 2019 இல் சின்னத்திரை நடிகர் யோகி என்கிற யோகேஷ்வரனை 2வது திருமணம் செய்துகொண்டார். யோகேஷ் ராஜா ராணி, சத்யா, நாயகி சீரியல்களில் நடித்துள்ளார். இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ‘துருவன்’ என்ற பெயரும் வைத்தனர்.

எங்க பாத்தாலும் தங்கம்..ஒரு நாள் தங்க 50லட்சம்..7 ஸ்டார் ஹோட்டலில் மைனா செய்த சேட்டைகள் | Myna Nandhini 1

விளம்பரம்

தற்போது இருவரும் வார இறுதியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பிடித்த ஜோடியாக உள்ளனர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை கால்பதித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் மைனா! அரண்மனை 3 படத்தில் கூட மறைந்த விவேக் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நகைச்சுவை செய்திருப்பார்!வாரம்தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த Mr & Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக தன் கணவருடன் வலம் வந்து மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் கணவர் யோகியுடன் இவர் அடிக்கும் லூட்டிகள் பிரபலமானது. Youtube Video Code Embed Credits: Myna Wings

எங்க பாத்தாலும் தங்கம்..ஒரு நாள் தங்க 50லட்சம்..7 ஸ்டார் ஹோட்டலில் மைனா செய்த சேட்டைகள் | Myna Nandhini 2

விளம்பரம்

அதைதொடர்ந்து யூட்யூபில் Myna Wings என்ற சேனல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்! அதில் அவரும் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். தற்போது மைனா மற்றும் யோகி இருவரும் துபாய் சென்றுள்ளனர். அங்கு தங்கத்தால் ஆன 7-ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்க 50 லட்சமாம். அங்கு தங்க கோப்பை ஒன்றை கையில் எடுத்து பார்க்கும் மைனாவை தொடாதீர்கள் என்று guide திட்டுகிறார். Fun நிறைந்த அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment