மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 1

விளம்பரம்

இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  விலையுயர்ந்த புதிய கார் வாங்கிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 2

விளம்பரம்

இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 3

விளம்பரம்

இவர் கூறிய கதையில் அஜித்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு திருப்தி இல்லை இதனால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி உள்ளது லைக்கா நிறுவனம்.

கட்டாயம் படிக்கவும்  மணக்கோலத்தில் ம ர ண ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் ஆர்த்தி

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 4

விளம்பரம்

அஜித்தின் அடுத்த படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கொடுத்துள்ளது,இருப்பினும் விக்னேஷ் சிவன் மனம் தளராமல் தொடர்ந்து தனது அடுத்தப்படத்திற்காக வேலைகளை செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 5

இவர் தான் காதலித்து வந்த நடிகை நயன்தாராவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் மிரட்டும் VIJAYTV சீரியல் GABY-ன் அழகிய புகைப்படங்கள்

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 6

மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.இந்நிலையில் இன்று இரண்டுகுழந்தைகளின் பிறந்தநாள் என்பதால் அவர்களின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment