விளக்குமாறு பிஞ்சிடும்.. நீ நாசமா போவே.. மாறி மாறி திட்டிக்கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள்.. நீயா நானா ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளக்குமாறு பிஞ்சிடும்.. நீ நாசமா போவே.. மாறி மாறி திட்டிக்கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள்.. நீயா நானா ப்ரோமோ 1

விளம்பரம்

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் தங்களது ஊர் பாஷைகளை பற்றி தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளக்குமாறு பிஞ்சிடும்.. நீ நாசமா போவே.. மாறி மாறி திட்டிக்கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள்.. நீயா நானா ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த ப்ரோமோவில்,விஜய் டிவி பிரபலங்கள் ஒருவரையொருவர் தங்களது ஊர் மொழிகளில் மாறி மாறி திட்டியுள்ளார்கள்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment