குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆட்டம் போடும் கோபியால் அவதிபடும் ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆட்டம் போடும் கோபியால் அவதிபடும் ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ஆகுகிறார்.உடனே அவரை பார்க்க சென்ற ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆட்டம் போடும் கோபியால் அவதிபடும் ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்.கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அனைவரையும் படாதபாடு படுத்துகிறார்,இதனால் கோபி மீது ராதிகா கடுமையாக கோவம் கொள்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment