முதல் முறையாக Police கெட்டப்பில் மிரட்ட வரும் உதயநிதி! Nenjukku Needhi Official Motion Poster

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

Watch the video below அரசியலையும் தாண்டி ஒரு நடிகராக, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் முதல் முதலில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதுவரை தயாரிப்பாளராக, ஒரு சில படங்களில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ஹீரோவாக அறிமுகமாகியது இந்த படத்தின் மூலம் தான். முதல் படமே மெகா ஹிட் படமாக இவருக்கு அமைந்தது. அந்த படத்தில் காமெடியாக நடித்த இவர் , தொடர்ந்து ஒரு சில காமெடி படங்களில் நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்
Sabhaapathy Tamil Movie - Sneak Peek - 02 - Santhanam, Pugazh

முதல் முறையாக Police கெட்டப்பில் மிரட்ட வரும் உதயநிதி! Nenjukku Needhi Official Motion Poster 1

விளம்பரம்

அதன் பிறகு கெத்து படத்தின் மூலம் சீரியஸான ஹீரோவாக உருவெடுத்தார் உதயநிதி. பிறகு வந்த மனிதன் , சரவணன் இருக்க பயமேன், இப்படி வெல்லும் போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு வந்த கண்ணே கலைமானே , நிமிர் போன்ற படங்கள் தோல்வியை தழுவியது. இறுதியாக இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அருண் ராஜ காமராஜ் இயக்கியுள்ளார். தற்போது அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. Watch the video below

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்
கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment