“ஒன்னு 100 ரூபாயா..?”ரோட்டுக்கடையில் பேரம் பேசி பைகள் வாங்கும் நயன்தாரா!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து சூப்பர்ஸ்டார்களுடனும் ஜோடி போட்டு இன்று தவிர்க்கமுடியா நடிகையாக லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நயன்தாரா. ஆரம்பகாலத்தில் மலையாள சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய நயன்தாரா இன்று லேடி சூப்பர்ஸ்டாராக புகழ் பெற்று தன் விடா முயற்சியால் தமிழ் மாற்றுமல்லாது தெலுகு , ஹிந்தி , மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
அனபெல் சேதுபதி படத்தின் 2வது Sneak peek | Vijay Sethupathi | Taapsee Pannu

"ஒன்னு 100 ரூபாயா..?"ரோட்டுக்கடையில் பேரம் பேசி பைகள் வாங்கும் நயன்தாரா! 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவர்க்கும் தெரியும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தான் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை கூறினார் நயன்தாரா. இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பல படங்களை தயாரித்தும் வருகிறார் நயன்தாரா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில்

கட்டாயம் படிக்கவும்
விக்ரம் First Look Posterல் இருக்கும் Code Red கான அர்த்தத்தை விஸ்வரூபம் படத்திலேயே சொன்ன கமல்

"ஒன்னு 100 ரூபாயா..?"ரோட்டுக்கடையில் பேரம் பேசி பைகள் வாங்கும் நயன்தாரா! 2

விளம்பரம்

நடித்து வருகிறார். விஜய் சேதுபதி , சமந்தா , நயன்தாரா மூவரும் நடிக்கும் இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மேலும் இவர் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது நயன்தாரா ரோட்டு கடை உரிமையாளரிடம் பேரம் பேசி பைகளை வாங்கும் வீடியோ சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
ஜகமே தந்திரம் படத்தின் நேத்து video song! தனுஷ்

https://youtu.be/ckC6U4eH5Zk?t=19

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment