The Indian Times

India Pakistan பார்டரில் தேசிய கொடியோடு தல அஜித்! வெளிவந்த மாஸாக வீடியோ

Watch the video below தமிழ் சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டு சிறுவயதிலேயே அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து இன்று பல கோடி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணியில் நேர்கொண்ட பார்வை அமோக வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்திற்கும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி வைரலானது.

Advertisement

அதை தொடர்ந்து இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி வைரலானது. அடுத்த வருடம் போங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது என்ற தகவல் வெளியானது. சமீபகாலமாக தல அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் பெற்றுக்கொண்டு வருகிறார். சமீபகாலமாக அஜித்தின் நிறைய புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு சென்றுள்ளார் தல. பிறகு அங்கு இருந்த ராணுவ வீரர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in