மீண்டும் ராஜியை புண்படுத்தும் கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

மீண்டும் ராஜியை புண்படுத்தும் கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

மீண்டும் ராஜியை புண்படுத்தும் கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், ராஜியை மீண்டும் கதிர் புண்படுத்தியுள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் கதிரை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment