செம்ம கியூட்டாக டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  VTK பட நாயகி சித்தி இத்னானியின் கூலான புகைப்படங்கள்

செம்ம கியூட்டாக டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா 1

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 தொடங்கி உள்ளது. இந்த சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வயிற்றில் குழந்தையுடன் நடிகை அமலாபால் FIRST PHOTOSHOOT

செம்ம கியூட்டாக டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா 2

விளம்பரம்

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்.இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன்5ல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராஜா ராணி சீரியல் நடிகை ஸ்ரீ தேவி அசோக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment