உங்களுக்கு அக்கா மேல அன்பு இருக்குனு நினச்சேன்.. ஆனா நீங்க எங்களை ஏமாத்திட்டிங்க.. மூர்த்தியிடம் கண்கலங்கிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

உங்களுக்கு அக்கா மேல அன்பு இருக்குனு நினச்சேன்.. ஆனா நீங்க எங்களை ஏமாத்திட்டிங்க.. மூர்த்தியிடம் கண்கலங்கிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 1

விளம்பரம்

தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கேன்சர் இருப்பதாக டாக்டர் கூறுகிறார்,இதனை கேட்டு தனம் மற்றும் மீனா ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் தனம் இதை கேட்டால் மூர்த்தி தாங்கமாட்டார்,வீட்டில் யாரிடமும் இதனை சொல்ல வேண்டாம் என தனம் மீனாவிடம் கேட்டுக்கொள்கிறார்,தற்போது அனைவர்க்கும் இதுகுறித்து தெரியவருகிறது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

உங்களுக்கு அக்கா மேல அன்பு இருக்குனு நினச்சேன்.. ஆனா நீங்க எங்களை ஏமாத்திட்டிங்க.. மூர்த்தியிடம் கண்கலங்கிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது இதில் மூர்த்தி தனத்திற்கு அறுவை சிகிச்சை வேண்டாம் என கூறவே மீனா மற்றும் முல்லை இருவரும் நாடகமாடி மூர்த்தியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment