The Indian Times

ஆதிகுணசேகரனை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற சந்தோஷ் அடியாட்கள்… எதிர்நீச்சல் PROMO

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொலலலாம்.இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

தற்போது இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது சந்தோஷ் தனது அடியாட்களுடன் ஆதிகுணசேகரன் மற்றும் குடும்பத்தினரை அடைத்து வந்து சொத்துக்களை பறிக்க முயல்கிறார்,இதற்கு ஆதிகுணசேகரன் கடுப்பாகி எதிர்ப்பு தெரிவிக்கவே தனது ஆட்களை வைத்து தூக்கிக்கொண்டு செல்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஆதி குணசேகரன் அந்த பேச்சு பேசுனீங்க இப்போ அடங்கி போயிட்டீங்க என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Emebd Video Credits : SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in