“சாப்பிடும் போது போட்டோ எடுக்காதடி” தோழியை திட்டி பாவனி வெளியிட்ட முதல் வீடியோ! Pavani 1st Video After BiggBoss

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் பாவனி! சீரியலில் ஆர்மபித்த இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவரும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்
"ரொம்ப அவமானமா இருந்துச்சு!" கமலிடம் மனம் திறந்த பிரியங்கா! Bigg Boss Promo 1

"சாப்பிடும் போது போட்டோ எடுக்காதடி" தோழியை திட்டி பாவனி வெளியிட்ட முதல் வீடியோ! Pavani 1st Video After BiggBoss 1

விளம்பரம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். மலையாளம், மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டிலும் இவர் சந்திக்காத மன உளைச்சலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்!

கட்டாயம் படிக்கவும்
தளபதி பாடலுடன் புல்லெட் பைக்கில் என்ட்ரி கொடுத்த ஆரி - மாஸ் வீடியோ

"சாப்பிடும் போது போட்டோ எடுக்காதடி" தோழியை திட்டி பாவனி வெளியிட்ட முதல் வீடியோ! Pavani 1st Video After BiggBoss 2

விளம்பரம்

பல எதிர்ப்புகள் வந்தாலும் தாக்குப்பிடித்து நின்ற ஒரே ஆள் இவர் தான் என்றும் நாம் பார்க்கும் பொழுதே தெரியும். இப்பொழுது இறுதிப்போட்டி வரை வந்துவிட்டார்.இப்பொழுது இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டது போல நண்பர்களுடன் கொண்டாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து முதல் முறையாக தோழியுடன் பன் சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment