குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.

குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா.

குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேபி

குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் 5

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது பிஸினஸிலும் இறங்கிவிட்டார்.சென்னையில் சொந்தமாக உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இந்த உணவகத்தில் வழங்கும் உணவுகள் நல்ல தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் 6

இவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment