நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள்

சன்டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த சீரியல் நாதஸ்வரம்.

நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது என்று சொல்லலாம்.

நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்தளவுக்கு இயக்குனர் திருமுருகன் தனது இயக்கத்தை காட்டி அசத்தியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் ஸ்ரித்திகா.

நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள் 5

பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் திருமணம் ஆகிய நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள் 6

இவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment