கணவருடன் இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.

கணவருடன் இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை 1

விளம்பரம்

பல தெலுங்கு படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் ரோஜா தொடரில் தமிழில் நாயகியாக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார்.இவர் தெலுங்கில் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள்

கணவருடன் இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை 2

விளம்பரம்

தெலுங்கு சினிமாவில் சரியான வரவேற்பு இவருக்கு கிடைக்காததால் தற்போது தமிழ் பக்கம் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.

கணவருடன் இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை 3

விளம்பரம்

ரோஜா சீரியல் பெரும் வரவேற்பினை குடும்ப பெண்களிடம் பெற்றது.இந்த சீரியல் மூலம் பல மக்களை சென்றடைந்தார் பிரியங்கா.2018ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தொடங்கிய இந்த சீரியல் 5 ஆண்டுகளாக இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

கணவருடன் இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை 4

விளம்பரம்

இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகின்றனர்.தமிழை போலவே தெலுங்கிலும் சின்னத்திரையில் நாடகங்களை நடித்துள்ளார்.ஆனால் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு இந்த ரோஜா தொடரில் கிடைத்துள்ளது.இதனால் மகிழ்ச்சியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அருவி சீரியல் நாயகி ஜோவிதாவின் அழகிய புகைப்படங்கள்

கணவருடன் இரண்டாவது ஹனிமூன் சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை 5

இவர் தான் காதலித்து வந்தவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மேலும் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment