பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றவர் யாருனு தெரியுமா? வெளியானது அதிர்ச்சி தகவல்கள்! Bigg Boss Season 5 Winner Details

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்! 105 நாட்கள் ஒரு வீட்டில் வசித்து பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக செய்து வீட்டில் உள்ள அணைத்து போட்டியாளர்களுடன் ஒத்துழைத்து அவர்களுடன் சேர்ந்து அன்பு பாராட்டி அதே சமயம் அவர்கள் தவறு செய்தாலோ அல்லது போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலோ அவர்களிடம் மனதில் பட்டத்தை நேருக்கு நேர் சொல்பவர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 பேர் கலந்துகொண்டனர். இந்த சீசனில் தான் முதல் முறையாக ஒரு திருநங்கையும் போட்டியாளராக சேர்க்கப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றவர் யாருனு தெரியுமா? வெளியானது அதிர்ச்சி தகவல்கள்! Bigg Boss Season 5 Winner Details 1

விளம்பரம்

 

ஆனால் உடல்நல குறைபாடு காரணமாக சில நாட்களிலேயே அவர் வெளியேறினார். பிரபலங்களுக்கு மத்தியில் சாமானியனாக வந்தவர் தான் தாமரை செல்வி! இறுதி சுற்று வரை வரா விட்டாலும்,கோடிக்கணக்கான மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இதுமட்டுமில்லாமல் போட்டியில் பங்கேற்ற நாதியா, சுருதி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, அபிஷேக், அபிநய், மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெரி, வருண், அக்க்ஷரா, சஞ்சீவ் என அனைவரும் தங்கள் தரப்பில் கடுமையாக போட்டி போட்டாலும் இறுதி சுற்றுக்கு தேர்வானவர்கள் பாவனி , அமீர், ராஜு, பிரியங்கா, மற்றும் நிரூப். பிக் பாஸ் இறுதி சுற்று நாளை ஒளிபரப்பப்படும் என்றாலும் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றவர் யாருனு தெரியுமா? வெளியானது அதிர்ச்சி தகவல்கள்! Bigg Boss Season 5 Winner Details 2

 

விளம்பரம்

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பட்டத்தை யார் வென்றார் என்ற தகவலும் வெளியாகிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ன் வெற்றியாளர் மக்கள் மனம் கவர்ந்த ராஜு தான்! மீண்டும் ஒரு முறை மக்கள் மத்தியில் அதீத ஆதரவு தனக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ளார். மேலும், முதல் ரன்னராக மக்கள் நாயகி பிரியங்கா என்றும் கூறப்படுகிறது. மேலும், இரண்டாவது ரன்னராக பாவனி வந்துள்ளார் மற்றும் அமீர் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. நிரூப் 5வது இடத்துடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றவர் யாருனு தெரியுமா? வெளியானது அதிர்ச்சி தகவல்கள்! Bigg Boss Season 5 Winner Details 3

விளம்பரம்

இதுகுறித்த சிறப்பு விளக்கம் கொண்ட வீடியோ தொகுப்பை மேலும் தெளிவான விவரங்களுக்கு கண்டு களியுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment