பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 3

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 4

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 5

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 6

மேலும் விஜய் தொலைக்காட்சியில் புதிய நாடகத்தினை இயக்கி வருகிறார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல நாடகங்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.அந்த வரிசையில் இவரின் புதிய தொடர் ரெடியாகி வருகிறது.

பேரன் பேத்தியுடன் WEEK END-யை கொண்டாடும் நடிகை ராதிகா 7

தற்போது இவர் தனது பேரன் மற்றும் பேத்திகளுடன் நாட்களை கழித்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment