விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்நிலையில் இவரும் நாடகத்தினை விட்டு வெளியேறியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது
ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியா முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்.அவரை எதிர்பார்த்து கோவில் திருவிழாவில் சிவகாமி குடும்பத்துடன் காத்து இருக்கின்றார்.மேலும் விடுமுறை கிடைக்காமல் சந்தியா நிகழ்ச்சியில் மாட்டிவிடவே,சந்தியா மட்டும் வரலைனா நான் மனுஷியா இருக்க மாட்டேன் என சிவகாமி கடுப்பாகியுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஈஸ்வரியை திட்டி தீர்த்து வருகின்றனர்
Embed video credits : VIJAY TELEVISION