The Indian Times

மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.

இவரது உடன் பிறந்த சகோதரி பிரியதர்ஷினி.இவரும் தங்கை போலவே பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.

Advertisement

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம்.இதனால் இவர் மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தற்போது இத்தொடரில் இவருடன் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிப்ரியாவை நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in