ஆளுக்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி நெட்டிசன்களின் குறும்படத்தில் சிக்கிய ராஜு!

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை! ஆளுக்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி நெட்டிசன்களின் குறும்படத்தில் சிக்கிய ராஜு! 1அப்படி இருக்கையில் விதிகளை போலவே போட்டியாளர்களும் மக்களுக்கு புதியதாகவே இருந்த வண்ணம் உள்ளது! பலரை மக்கள் முதல் முதலாக பிக் பாஸ் மேடையில் தான் பார்த்து வருகிறார்கள் என்பதும் உண்மையே! இதில் போட்டியாளர்களுள் ஒருவரான சின்னத்திரை நடிகர் ராஜு மக்கள் மத்தியில் தனது நகைச்சுவை திறமையால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி பெரும் ஆதரவை நாளுக்கு நாள் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்! இந்நிலையில் மக்கள் தற்பொழுது இவர்மேல் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்! ஏனெனில் தாமரைக்காக ஆதரவாக பேசுவது போல் பேசிவிட்டு தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக சில இடங்களில் இவர் மாறி மாறி பேசும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக! இதோ! Watch The Video Below!…

https://twitter.com/janhere_/status/1455208530969985027

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment