தாமரையிடம் சண்டையிடும் மதுமிதா! சூடுபிடிக்கும் மோதல்! Bigg Boss Promo 3

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை!
தாமரையிடம் சண்டையிடும் மதுமிதா! சூடுபிடிக்கும் மோதல்! Bigg Boss Promo 3 1
தலைவர் போட்டிக்கு தேர்வான சிபி மற்றும் ராஜு சேற்றில் கால்பந்து விளையாடி ஜெயித்தால் வீட்டின் தலைவராகலாம் என அறிவித்த நிலையில் ராஜூவை சிபி தோற்கடித்தாலும் நீர் ஆற்றலை குறிக்கும் நாணயத்தை வருண் வைத்துள்ளதால் அதன் சக்தியை பயன்படுத்தி இந்த பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக தன்னை தானே முடி சூட்டிக்கொண்டார்! இந்த வார வெளியேற்று படலத்திற்கான நிகழ்வில் போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை மாறி மாறி கூறி காப்பாற்ற நினைத்தாலும் வழக்கம் போல இந்த வாரமும் 9 நபர்கள் மக்களை நம்பியுள்ளனர் என்பதே உண்மை! நாளுக்கு நாள் மாறி வரும் மக்கள் மனநிலையின் வெளிப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டும் பிக் பாஸ் வீடு இன்னும் பல சவால்களை சந்திக்க உள்ள நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch the Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment