திக்குவாயனாக புதிய பரிமாணத்தில் புகழுடன் நடிக்கும் சந்தானத்தின் “சபாபதி” ட்ரைலர்! Sabhaapathy Trailer – Tamil

விஜய் டிவியில் அறிமுகமாகி உழைப்பால் உயர்ந்து மக்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்களுள் ஒருவர் தான் நடிகர் சந்தானம் அவர்கள்! விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் என்பதும் அனைவரும் அறிந்ததே! அடுக்குமொழி வசனம் பேசி அடுத்தவரை பேசவிடாமல் பேசினாலும் அதை தவிடுபொடியாகும் அளவிற்கு நகைச்சுவை வசனங்கள் பேசி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் சந்தானம் என்றால் அது மிகையாகாது!

கட்டாயம் படிக்கவும்  பிச்சைக்காரன் 2 SNEAK PEEK வெளியாகியது

திக்குவாயனாக புதிய பரிமாணத்தில் புகழுடன் நடிக்கும் சந்தானத்தின் "சபாபதி" ட்ரைலர்! Sabhaapathy Trailer - Tamil 1

விளம்பரம்

சின்னத்திரையிலிருந்து பேராதரவுடன் வெள்ளித்திரையில் நுழைந்த சந்தானத்திற்கு மக்களால் பலத்த ஆதரவு கிடைத்தது! சிறு வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்பு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரத்தொடங்கினர்! அது மட்டும் இல்லாமல் அடுக்கடுக்காக படங்கள் குவிய தொடங்கியது! நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர், ஹீரோவாக அவதாரம் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்! ஆனாலும், இன்று வரை இவர் நடிக்கும் படங்களில் சிரிப்புக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

கட்டாயம் படிக்கவும்  GOOD NIGHT படம் எப்படி இருக்கு தெரியுமா?- மக்கள் என்ன சொல்லுறாங்க பாருங்க

திக்குவாயனாக புதிய பரிமாணத்தில் புகழுடன் நடிக்கும் சந்தானத்தின் "சபாபதி" ட்ரைலர்! Sabhaapathy Trailer - Tamil 2

விளம்பரம்

இவ்வாறு இருக்கையில், அதே விஜய் டிவி மூலம் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் தான் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்! புகழின் உச்சத்தில் இருக்கும் புகழுடன் “சபாபதி” என்னும் படத்தில் சந்தானம் நடித்து வருகிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது! இதனையடுத்து, “சபாபதி” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது! சந்தானம் மற்றும் புகழின் ரசிகர்கள் ட்ரைலர் வெளியானதை அடுத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த வண்ணம் உள்ளனர்! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment