சதீஷ் செய்த செயலால் கோவத்தில் போனை தூக்கி எறிந்த பவித்ரா! வைரலாகும் வீடியோ! Sathish Prank On Pavithra Lakshmi Angry Moment

விளம்பரம்

21ம் நூற்றாண்டில் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் தான் சதீஷ்! இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல முன்னணி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே! பெரும்பான்மையான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்! இவர் சமீபத்தில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு போட்டியாளராக பங்குபெற்று நன்கு மக்களை மகிழ்வித்தார்! அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கு திரைக்கு வந்து இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அண்ணாத்தே படத்தில் குஷ்பூவின் தம்பியாக நடித்திருப்பார்!

சதீஷ் செய்த செயலால் கோவத்தில் போனை தூக்கி எறிந்த பவித்ரா! வைரலாகும் வீடியோ! Sathish Prank On Pavithra Lakshmi Angry Moment 1

விளம்பரம்

அதில் கீர்த்தி சுரேஷை கல்யாணம் செய்ய முனைவது போல வரும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம்! சில வருடங்களுக்கு முன்பு கூட கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ் காதலித்து திருமணம் நடந்துவிட்டதாக அவர்கள் மாலையுடன் இருக்கும் புகைப்படம் இந்திய இளைஞர்களின் மனதில் இடியாய் இறங்கியது! ஆனால், அது பைரவா படபூஜை புகைப்படங்கள் என தெரிந்த பிறகே சில இளைஞர்களுக்கு நின்று போன இதயத்துடிப்பு மீண்டும் துடிக்க ஆர்மபித்தது என்று சொன்னால் கூட அது மிகையாகாது! அந்த வதந்தி முடிந்தவுடன் சதீஷுக்கு திருமணமாகி ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது! அந்த பெண் குழந்தையுடன் அவர் செய்யும் குறும்புகள் அனைத்தும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகுவதும் வழக்கம் தான்!

சதீஷ் செய்த செயலால் கோவத்தில் போனை தூக்கி எறிந்த பவித்ரா! வைரலாகும் வீடியோ! Sathish Prank On Pavithra Lakshmi Angry Moment 2

தற்பொழுது நாய் சேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்! அந்த படத்தில் அவருடன் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவும் நடித்து வருகிறார்! படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சிவர்த்திகேயன் போன் செய்துள்ளதாக கூறி அசந்து தூங்கிக்கொண்டிருந்த பவித்ராவை எழுப்பிய சதீஷை கண்டபடி திட்டி போனை தூக்கி எறிந்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top