பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள்

குடும்ப தலைவிக்கு அதிகம் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி.இந்த சேனலுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதில் அதிகம் யார் என்று பார்த்தால் குடும்ப தலைவிகள்தான்.

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர்களுக்கு பிடித்த பல நாடகங்களை ஒளிபரப்பி இவர்களை கவர்ந்துள்ளது சன் டிவி.தற்போது பல சேனல்களில் நாடகங்கள் ஒளிபரப்பினாலும் மக்கள் கொடுக்கும் வரவேற்பு என்று பார்த்தல் அது சன் டிவிக்கு தான்.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடும் பிக் பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 2

விளம்பரம்

காரணம் இவர்கள் ஒளிபரப்பும் நாடகம் தான்.மெட்டி ஒலி,கோலங்கள்,மை டியர் பூதம் என பல நாடகங்களை 2000களில் ஒளிபரப்பி மக்கள் மனதினை கவர்ந்தனர்.தற்போது வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 3

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நாடகங்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குடும்ப தொடர் இது என்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாடகத்தினை பார்த்து வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நாடகத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் தான் ஆர்த்தி சுபாஷ்.இவருக்கு இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 5

சன் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்த ஆர்த்திக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாண்டவர் இல்லம் நாடகத்தில் நடித்து அசத்தி இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 6

தற்போது இவர் நடித்து வரும் புதிய சீரியலில் இவருக்கு திருமண ஹால்தி நிகழ்ச்சி நடைபெறுவது போல படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தியின் திருமண HALDI புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment