குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா.இவர் 2007 ஆம் ஆண்டு சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகினார்,

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 1

விளம்பரம்

அன்றிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்தார் பாபி சிம்ஹா,

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் நேரம்,இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றார்,

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் இவர் வில்லனாக நடித்த ஜிகர்தண்டா படம் மாபெரும் ஹிட் அடித்தது

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகர் நெப்போலியன் மகன் திருமண நிச்சயம்

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 4

விளம்பரம்

இப்படத்தில் இருந்து அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார் பாபி சிம்ஹா. அந்தளவுக்கு தனக்கு பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தார்.

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 5

தற்போது தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார்.

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 6

இவர் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

குழந்தை மனைவி உடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா விடுமுறை கொண்டாட்டம் 7

குடும்பத்துடன் இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment