The Indian Times

இரட்டை மகள்களுடன் சீரியல் நடிகை நிஷா கணேஷின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியவர் நிஷா.

இவர் தொகுப்பாளினியும் கூட.நடிப்பு மற்றும் தொகுப்பாளினி வேலை என இரண்டிலும் வல்லமை பெற்றவர் இவர்.

Advertisement

இவர் வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம். தலையனை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை என பல தொடர்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

திரைப்பட நடிகர் கணேஷை காதிலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கிய அவர் சின்னத்திரை நாடகங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார்.

2018ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து விலகிய நிஷா 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களம் இறங்கியுள்ளார்.

இவர் தற்போது இரட்டை மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை நிஷா வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in