PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர் ரட்சிதா.நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.

PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 1

விளம்பரம்

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகினார்.

PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 2

விளம்பரம்

அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 3

விளம்பரம்

இந்த தொடரில் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.இன்றுவரை பலரும் இவரை மீனாட்சி என்று தான் அழைத்து வருகிறார்கள்,அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டார்.

PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 4

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 5

இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.

PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 6

தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment