The Indian Times

கோலாகலமாக தொடங்கிய SUPER SINGER ப்ரியா ஜெர்சனின் திருமண கொண்டாட்டம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் சிங்கர் பிரியா ஜெர்சன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் வந்தாலே பிரபமானவர்கள் ஆகிவிடலாம் என்ற நிலையில், சூப்பர் சிங்கரில் பாடல் பாடிய இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார்.

Advertisement

கேரளாவை சேர்ந்த பிரியா சூப்பர் சிங்கர் 9வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார்.

டைட்டிலை ப்ரியா வெற்றிபெறாவிட்டாலும், அவருக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு கொடுத்தனர்.

தற்போது இவர் இசையமைப்பாளர்கள் நடத்தும் இசை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார்.

தற்போது ப்ரியாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.

தற்போது அவர் திருமண நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in