நிறை மாதத்தில் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சஹானா.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூறவேண்டும்,அந்தளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

நிறை மாதத்தில் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை 1

விளம்பரம்

இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துள்ளார்.பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா.மேலும் சன் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பாகிய தாலாட்டு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.

நிறை மாதத்தில் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை 2

விளம்பரம்

இவர் மருத்துவர் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்,மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் சஹானா.இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.தற்போது இவர் வயிற்றில் குழந்தையுடன் நடனமாடி வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் அவரை பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment