The Indian Times

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷிவானி – வீடியோ

பிரபல சின்னத்திரை நடிகையான ஷிவானி தனது சமூக வலைத்தளங்களின் வீடியோக்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தற்போது விஜய் டிவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அவ்வப்போது புகைப்படங்களை தனது வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார்.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கியுள்ள ஷிவானி நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in