The Indian Times

பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertisement

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in