அப்பா இப்போ இருந்தா என்ன செய்திருப்பீங்க..என்ற கேள்விக்கு நெஞ்சை உலுக்கும் பதில் கூறிய சிவகார்த்திகேயன்..

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சூப்பர் ஹீரோ ஆகிவிட்டார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளதற்கு அவரது திறமையும் கடின உழைப்புமே காரணம்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய டான் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகாலக்ஷ்மி உனக்கு நிகர் யாருமில்ல.. மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரவீந்தர்

அப்பா இப்போ இருந்தா என்ன செய்திருப்பீங்க..என்ற கேள்விக்கு நெஞ்சை உலுக்கும் பதில் கூறிய சிவகார்த்திகேயன்.. 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருகிறது.இதனால் தயாரிப்பாளர்கள் நடிகர் சிவகார்திகேயனின் கால்ஷீட் காக காத்திருக்கின்றனர்.

அப்பா இப்போ இருந்தா என்ன செய்திருப்பீங்க..என்ற கேள்விக்கு நெஞ்சை உலுக்கும் பதில் கூறிய சிவகார்த்திகேயன்.. 2

விளம்பரம்

இவர் தனது வாழ்க்கையில் தொலைத்த ஒன்று இவரது தந்தை.எந்த நிகழ்விலும் இவர் தனது தந்தையை பற்றி பேசாமல் இருந்தது இல்லை.அந்த அளவிற்கு அப்பாவை நேசிக்கும் மனிதர்.விருது வழங்கும் விழா ஒன்றில் தனது அப்பாவை தேடி அழுத சிவகார்த்திகேயன் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இந்த வீடியோ காண்போரை கண்கலங்க செய்தது.தற்போது அதனை போல அண்மையில் டான் படத்திற்காக இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அப்பா இப்போ இருந்தா என்ன பண்ணுவீங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு ,அப்பா இப்போ இருந்தா அவருக்கு பிடித்தது எல்லாம் செய்து முத்தம் கொடுத்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த பொண்ணா இது அடேங்கப்பா நல்ல வளர்ந்துட்டாங்களே

விளம்பரம்

Embed video credits: galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment